அதிரையில் சாலை விபத்து ஒருவர் பலி! (படங்கள் இணைப்பு)

875ea613-7a3a-4373-addb-d8eb123c896cஅதிரை அருகே உள்ள ஏரிக்கரை கிராமத்தை சேர்ந்த பழனிவேல் என்பவர் தனக்கு சொந்தமான மாட்டுவண்டியில் தமது மகனுடன் இரவு ஒரு மணி அளவில் வேலையை முடித்து விட்டு ஈ.சி .ஆர் சாலை வழியாக வரும்பொழுது எதிரே ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரி மாட்டுவண்டி மீது மோதியதால் மாட்டு வண்டியின் பின்னால் ஊட்கார்ந்து இருந்த பழனிவேலுக்கு பலமாக அடிப்பட்டது.

4682a920-9057-4207-a200-cb1b18c2e017

இதில் அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவர் ஒட்டி வந்த இரண்டு மாடுகளில் ஒரு மாடு சம்பவ இடத்திலே உயிரிழந்தது. மற்றொரு மாடு உயிருக்கு போராடிகொண்டு உள்ளது. அடித்து சென்ற வாகனம் பட்டுக்கோட்டையில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

2ab2db2d-1729-41fa-ae95-04ed0b05560e

Close