அதிரை AFFA கால்பந்தாட்ட தொடரின் இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கான அழைப்பு!AFFA வின் இறுதிப் போட்டிகான அழைப்பு;-

AFFA FOOTBALL TOURNAMENT-ன் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்  இன்று மாலை 4 மணியளவில் துவங்க இருக்கிறது… 

அதுசமயம் அதிரை கால்பந்தாட்ட ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளுமாரு AFFA குழுவின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது..

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close