12 தங்க பதக்கம்பெற்று முஸ்லிம் மாணவி சாதனை!

uni-1லக்னோவிலுள்ள பல்கலைகழகத்தில் பயிலும் முஸ்லிம் மாணவியான சானியா அஹமது பல்வேறு துறைகளில் வெற்றிப்பெற்று சாதனை படைத்து நேற்று 12 தங்க பதக்கம் பெற்றுள்ளார்.இஸ்லாம் உடலுக்கு மட்டுமே திரையிடுகிறது அறிவுக்கு அல்ல.சகோதரி சானியா இன்னும் பல்வேறு துறைகளில் சாதனை படைக்க இறைவன் அருள் செய்வானாக…

Close