அதிரை வண்டிபேட்டை அருகே மின் கம்பம் முறிவு! (படங்கள் இணைப்பு)

8e8c8519-9e56-43e7-a166-877dae8abd58
அதிரை வண்டிப்பேட்டை பெட்ரோல் பங்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் இன்று காலை அந்த வழியாக வந்த லாரி எதிர்பராத விதமாக வந்து மோதியதில் அங்கு உள்ள மீன் கம்பம் முறிந்து விழுந்தது இதனை அடுத்து தகவல் அறிந்த மின் வாரிய பணியளர்கள் அதை சரி செய்யும் பணியில் இடுப்பட்டு வருகின்றன இதனால் அந்த சாலையில் சற்று பரப்பாக காணப்பட்டது.

3d791776-b131-4629-8407-5bc54da828bc b9b205cf-6fed-4b8a-a21c-d3dc8579735e 659b906f-7387-4af5-95ec-fb2808d54150

Close