திருச்சியில் ஹஜ் பயணிகளுக்கான பாஸ்போர்ட் சிறப்பு முகாம்!

07-1452159526-passport-124-600திருச்சியில் ஹஜ் பயணிகளுக்கான பாஸ்போர்ட் சிறப்பு முகாம் பிப்.8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என அலுவலர் எஸ்.லிங்குசாமி தெறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு ஹஜ் பயணம் மேற்கொள்ள வதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த பல்வேறு காரணங்களால் வரப்பெறதவர்கள் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வந்து மனு செய்து பெற்றுக் கொள்ள ஏற்ப்பாடுசெய்யப்படுள்ளது இதன் மூலம் ஏற்கனவெ பஸ்போர்ட் விண்ணபித்து போலீஸ் அறிக்கை வரப்பெறாமலும் இன்னுன் பல்வெறு காரணங்களாலும் இது நாள் வரையிலும் பஸ்போர்ட் கிடைக்க பெறாதவர்கள் தங்களது கோப்பு எண் உள்ளிட்ட விவரங்களுடன் திருச்சி மரக்கடையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் வந்து மனு செய்து பயன் பெறலாம் இதற்க்கான சிறப்பு முகாம் பிப்ரவரி 8-ம் தேதி வரையில் நடைபெறும் அலுவலக நாட்களில் காலை முதல் பிற்பகல் வரையில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் அமைக்கப்படுள்ள தகவல் மையத்தில் (செல்) விண்ணப்பிக்கலாம்.விண்ணபித்துடன் இணையதளம் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பித்தற்கான ஏ ஆர் என் நகல் இணைக்கப்பட வேண்டும்.

Close