அட அடா இந்த டாகிஸ் தொல்ல தாங்க முடியலப்பா!

4 (1)அதிரை சி.ஏம்.பிலேன் பகுதியிம் நாய்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது இதனால் தெருக்களில் செல்லும் பொதுமக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளது குறிப்பாக காலையில் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மிகவும் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளதாக இருக்கின்றது. இப்பகுதியதில் அதிகமான நாய்கள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றன எனவே இதனை உடனடி கவனத்தில் எடுத்துக்கொண்டு நாய்களை விரைந்து அப்புரபடுத்துமாறு அதிரை பேரூராட்சிக்கு பொதுமக்கள் சார்பாக கேட்டுகொள்ளபடுகிறது

Close