அதிரை பெரிய மீன் மார்கெட்டில் இன்றைய மீன்களின் நிலவரம்! (படங்கள் இணைப்பு)

51eb1f91-8f1f-4b70-9c3d-5d447aadf966
அதிரை பெரிய மீன் மார்கெட்டில் இன்று மீன்கள் வரத்து சுமாராக காணப்பட்டது கத்தால மீன்,கெலக்க மீன்,பன்னா மீன், வால மீன்,தாளஞ்சுறா,,கெண்ட மீன், ,முறல் மீன், பெரிய இறால்கள் ,பெரிய நண்டுகள், ,கத்தால பொடி,கொடுவா மீன், தேச பொடி, போன்ற மீன்கள் இன்று சுமாராக காணப்பட்டன இதணை அடுத்து மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.ec550687-d54e-4c91-ad92-7b7a56ad0668 46dbf4bd-13a2-4f2d-9c21-9d15ac136c68 0aa619ce-ce3f-442a-93b4-1bea383dd16c

Close