அதிரை 21வது வார்டு சி.எம்.பி.லேன் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி!(படங்கள் இணைப்பு)

e7c1fdb6-f452-45c3-99ba-dcc01e114f08அதிரை வண்டிப்பேட்டை முதல் V.K.M.ஸ்டோர் செல்லும் சி.எம்.பி.லேன் யூனியன் சாலை கடந்த பல வருடங்களாக சிதைந்த நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இது குறித்து பல்வேறு கோரிக்கைகள் புகார்கள் வழங்கப்பட்டது.கோரிக்கைகள் ஏற்க்கப்பட்டு இந்த சாலை அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டது. இதில் 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்தசாலையை புதுபிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது .அதனை தொடர்ந்து இன்று காலை முதல் புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.33047158-6508-4698-9811-840c221660ddf873528a-83b0-4fbb-b019-9a026d4a6150b1b572d3-b9a1-4104-a477-3fb09ca52eca14558514-567f-49e9-b098-488f151ae9f5

04ed76a8-f885-44dd-b741-63ba2ae21ebf c2bc19d0-f80c-48bf-b01c-794fb25bc233படங்கள்:அப்துல் ரசீது(அதிறை பிறை)

Close