அதிரையில் மழை!

கடந்த 2 வாரமாக அதிரையில் பெய்து வந்த பருவ மழை சில நாட்கள் சற்று தனிந்திருந்தது. இதனை அடுத்து சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் பனி பெய்து வந்தது. 

இந்நிலையில் இன்று காலை அதிரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான மழை பெய்தது. தற்பொழுது 9:20 மணியளவில் மீண்டும் லேசான மழை அதிரையை நனைத்து விட்டு சென்றது.

Advertisement

Close