நிரம்பும் அதிரை குளங்கள்! மறையுமா வறட்சியின் தடங்கள்! (படங்களுடன் ஒரு பார்வை)

செக்கடி குளம்
கடந்த சில நாட்களாக அதிரையில் பெய்த தொடர் மழையினாலும்  ஆற்று நீர் திறந்து விடப்பட்டதினாலும் பல வருடங்களுக்கு பிறகு முக்கிய குளங்கள் நிறைந்துள்ளன. இதனால் அதிரையில் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது.
ஆனை விழுந்தான் குளம்

மண்ணப்பன் குளம்

ஆலடிக் குளம்

காட்டுக் குளம்

மரைக்கா குளம்

செடியன் குளம்

Advertisement

Close