இராஜாமடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் இரத்தான முகாம்

d8c475d1-3365-4951-8f03-b21330a6ef88நேற்று (06.02.2016 வெள்ளிகிழமை அன்று இராஜாமடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டுகோட்டை மண்டல இரத்த வங்கி இனைந்து நடத்தும் மாபெரும் இரத்தான முகாம் நடைபெற்றது இதில் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட தலைவர் ராஜப்பா அவர்கள் தலமையில் இந்த இரத்தான முகாம் சிறப்பாக துவங்கியது இதில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தங்களது இரத்தங்களை தானம் செய்தனர் இந்த இரத்தான முகாமில் 51 யூனிட் இரத்தம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
20160206194151 c4b436fd-c742-4443-9ba4-343b808609bc c65fce99-73df-4048-9255-9830bf8e81e6 99609417-456e-416f-a2c2-5b8128d0e6ddd08f703c-7878-41ca-8a1f-c959ae114b4a

Close