அதிரைக்கு அமைச்சர் வைத்திலிங்கம் வருகை!

சென்ற மாதம் அதிமுக பொது செயலாளரும் முன்னால் முதலமைச்சருமான செல்வி.ஜெ. ஜெயலலிதா அவர்கள் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டதால், அதிரை அதிமுக பிரமுகர் திரு. மணி தற்கொலை செய்துக்கொண்டார்.

இதனால் இன்று 10:30AM மணியளவில் அதிரைக்கு வந்த அமைச்சர் வைத்திலிங்கம், தற்கொலை செய்துக்கொண்ட மணி குடும்பத்திற்கு  ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல், அதிமுக சார்பில் ரூபாய் 3லட்சம் நிதி உதவி செய்தார். இதில் அதிரை துணைத்தலைவர் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.


Advertisement

Close