நெல்சன் மண்டேலாவின் பேரன் இஸ்லாத்தை தழுவினார்!

1454867971-3453இறைவனின் மாபெரும் கிருபையினால் நெல்சன் மண்டேலாவின் பேரன் மண்ட்லா மண்டேலா அவர்கள் சில தினங்களுக்கு முன் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்.

ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்கள் மீது அடக்குமுறைகள் ஏவி விடப்பட்ட காலக்கட்டத்தில் மண்ட்லா மண்டேலாவின் தாத்தா நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டவராவார். தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார்.

இன அழிவு நீங்க இஸ்லாமே சரியான தீர்வு என்பதை உணர்ந்த மண்ட்லா மண்டேலா அவர்கள் இஸ்லாத்தை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

Close