பட்டுக்கோட்டையை சேர்ந்த மாலிக் அவர்களின் உயிர்காக்க உதவிடுவோம்

imageபட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சகோதரர் மாலிக். இவருக்கு உடல்நிலை மிகவும் சரியில்லாத நிலையில் உள்ளதால் திருச்சி காவேரி மருத்துமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

அவருக்காக உதவி செய்ய விரும்பும் சகோதரர்கள். அவரது மனைவியின் வங்கி கணக்கு (இனைக்க பட்டுள்ளது) உதவும் மாறு கேட்டுகொள்கின்றோம். மேலும் உங்களது துவாவிலும் அவரை சேர்த்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானக.

image

Close