பட்டுக்கோட்டையில் SDPI நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அதிரையர்கள் பங்கேற்பு! (படங்கள் இணைப்பு)

நாட்டின் வளங்களை தனியார் மற்றும் அந்நிய முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதையும், நாட்டை பிளவுபடுத்தும் மோடி (பா.ஜ.க) அரசின் செயல்களை கண்டித்து பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே இன்று மாலை 5 மணியளவில் நடைப்பெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள், SDPI கட்சியினர், மற்றும் அதிரையர்கள் பலர் கலந்துகொண்டனர்.

படங்கள்: சாஜித்

Advertisement

Close