UAE இளவரசர் நாளை இந்தியா வருகை

dubai prince adiraipiraiதுபாய் இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் 3 நாள் பயணமாக நாளை(10-02-16) இந்தியா வருகிறார். இப்பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்திக்க உள்ளார். இந்தியாவுடனான பொருளாதார உறவை மேம்படுத்துவதே அவரது இப்பயணத்தின் முக்கிய நோக்கம். இப்பயணத்தில் இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

Close