உலகத்தின் மிகச் சிறிய வயது ஹாபிழ் !

hoஅல்குர்ஆனை தனது மூன்று வயதிலே மனனம் செய்து முடித்து உலகத்தின் மிகச் சிறிய வயது ஹாபிழ் என்ற பெருமையை அல்ஜீரியாவின் அப்துர் ரஹ்மான் பாரிஹ் என்ற சிறுவன் பெற்றுக் கொண்டார் அண்மையில் ஜித்தாவில் இடம்பெற்ற குர்ஆன் மனனப் போட்டியில் இவர் முதல் இடத்தையும் பெற்றுக் கொண்டார் தற்போது அவருக்கு வயது ஒன்பதுவ 

அல்லாஹ் இவரை பொருந்திக் கொள்வானாக – ஆமின்.

Close