அதிரை இமாம் ஷாஃபி பள்ளியின் ஆண்டு நிறைவு விழா அழைப்பிதழ் !

20160210080706அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 42வது ஆண்டு நிறைவு விழா வரும் 13.02.2016 சனிக்கிழமை புதிய பள்ளி வாளாகத்தில் மாலை சரியாக 4:00 மணி அளவில்  நடைபெற  உள்ளது அனைவரும்  தவறாது வருகை தந்து இவ்விழாவினைச் சிறப்பித்து தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Close