அதிரையில் ஓர் புதிய உதயம்!

நமதூரில் ‘அரபியன் பேலஸ்’ உணவகம் நாளை (11.02.2016) காலை 8 மணியளவில் துவங்க உள்ளது.
இங்கு நூடுல்ஸ், செய்ஸ்,கோழி வகைகள் என துரித உணவுகள் செய்து
தரப்படுகிறது.

இடம் : ECR பெட்ரோல் பங்கு அருகில். (முத்துப்பேட்டை சாலை)

Close