இமாம் ஷாபி (ரஹ்) பள்ளி விளையாட்டு விழா!

Imam Shafi (Rah) பள்ளியின் விளையாட்டு விழா போட்டிகள் இன்று ஆண்களுக்கு புதிய பள்ளி வளாகத்திலும், பெண்களுக்கு பழைய பள்ளி வளாகத்திலும் நடந்து வருகின்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
image

image

image

Close