அதிரையில் TNTJ நடத்தும் பெண்கள் பயான் நிகழ்ச்சி!

downloadஅஸ்ஸலாமு அலைக்கும்

இன்ஷாஅல்லாஹ் இன்று 11/02/2016 மாலை 4:30 மணியளவில் தரஹர் தெருவில் ஹளிபுல்லாஹ் வீட்டில் MS வீடு அருகில் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெறும் இதில் நமது அல்ஹிக்மா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி ஆலிமாக்கள் மற்றும் மாணவிகள் சிறப்புரையாற்றுகிறார்கள.அதிரையை சேர்ந்த இஸ்லாமிய சகோதரிகள் பங்கு பெற சகோதரர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறேன்நம் சகோதரர்கள் அவர் தம் இல்லத்திற்கு உடன் இதை தெரிவிக்கவும்.
?என்றும் தாவா பணியில்?
?தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
?அதிரை கிளை?

Close