அதிரை இமாம் ஷாஃபி பள்ளியின் விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா!(படங்கள் இணைப்பு)

20160211035446அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை விழையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது முதலவாது நிகழ்ச்சியாக கிராத் ஒதி ஆரம்பிக்கப்பட்டது பின்பு ஒலிம்பிக் தீபம் ஏற்றிக்கொண்டு அதிரை பேருந்து நிலையம் வரை சென்று வந்தனர் அதனை தொடர்ந்து  பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன பின்பு மாலையில் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன..20160211035438 20160211035438 (1) 20160211035445

Close