தகவல் தொழில்நுட்பத்துறையில் அக்கவுன்டண்ட் வேலை!!

11-1455173821-general-accountant-jobs-600சென்னை: மத்திய தகவல்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் அக்கவுன்டண்ட் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு வரும் மார்ச் 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

பர்சனல் அசிஸ்டண்ட், சீனியர் அக்கவுன்டண்ட், ஜூனியர் அக்கவுன்டண்ட் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன. வயது 56-க்கு மிகாமல் இருக்கவேண்டும். தகுந்த ஆவணங்களுடன் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய வேண்டிய முகவரி: the Controller of Communication Accounts, Department of Telecommunication, Karnataka Circle, Bangalore- 560 001. கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://deity.gov.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

Close