அதிரை பேருந்து நிலையத்தை சீரமைக்கும் பணி தீவிரம்! (புகைப்படம் இணைப்பு)

அதிரையில் கடந்த இரண்டு வாரமாக பலத்த மழை பெய்த நிலையில்  அதிரை பேருந்து நிலையம் சேரும் சகதியுமாய் மிக மோசமான நிலையில் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். 

பொதுமக்களின் சூழ்நிலையை புரிந்துக்கொண்ட அதிரை பேரூராட்சி முன்னிலையில் இன்று காலை முதல் நமதூர் பேருந்து நிலையத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அதிரை பேருந்து நிலையம் சாலைகளை சீரமைப்பு செய்வதால் பயணிகள் ,வர்த்தகர்கள்,  மாணவ மாணவிகள் , வாகன ஓட்டிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர் .

Advertisement

Close