சவூதி அரேபியாவில் 2 பெண், குழந்தைகளின் தலை பிரிக்கப்படவுள்ளது!

12715773_592193710939783_7684877830921108402_nசவூதி அரேபியா தலைநகர் ரியாத்திலுள்ள கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் வரக்கூடிய ஞாயிற்றுகிழமை 14.02.2016 சிரியாவை சேர்ந்த துகா, யகீன் என்ற இரண்டு பெண் குழந்தைகளின் தலை அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்படுகிறது துஆ செய்யுங்கள்!

Close