அதிரை தனலெட்சுமி வங்கியில் நடைபெற்ற வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் (படங்கள் இணைப்பு)

img_2534அதிரையில் இன்று மாலை 4:30 மணியளவில் பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் உள்ள தனலெட்சுமி வங்கியில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல வங்கி மேலாளர் அஷ்ரப் அலி அவர்கள் வருகை தந்தார்கள். இதில் வங்கியின் 50 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். 

இதில் கிளை மேலாளர், துணை மேலாளர், வங்கி ஊழியர்கள் உடனிருந்தனர்.  

    
    
  

Close