அதிரை பெரிய மீன் மார்கெட்டில் இன்றைய மீன்களின் நிலவரம்! (படங்கள் இணைப்பு)

mon meenஅதிரை பெரிய மீன் மார்கெட்டில் இன்று மீன்கள் வரத்து அதிகளவில் காணப்பட்டது. மேலும் இங்கு கத்தால மீன், கெலக்க மீன், பன்னா மீன், வால மீன், தாளஞ்சுறா, கெண்ட மீன்,  முறல் மீன், பெரிய இறால்கள் ,பெரிய நண்டுகள், ,கத்தால பொடி, கொடுவா மீன், தேச பொடி, போன்ற மீன்கள் உள்ளது. இதனை மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.

 

 

Close