அதிரையில் TNTJ நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்


தமிநாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை மற்றும் தஞ்சை காளி இரத்த வங்கி ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் அதிரை நடத்தெருவில் அமைந்துள்ள ஆயிஷா மகளிர் அரங்கில் வரும் 14.02.2016 ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் கலந்துக்கொண்டு உங்கள் இரத்தத்தை தானமாக வழங்க அதிரை TNTJ சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close