மரண அறிவிப்பு!

marana-arivippuமேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் சேக் அலாவுத்தீன், அவர்களின் மனைவியும் மதுக்கூர் அஜ்மல்கான் அவர்களுடைய மாமியாரும், மர்ஹூம் நெய்னா முஹம்மது, கமாலுத்தீன் அவர்களுடைய தாயாருமாகிய கலிமா அம்மாள் அவர்கள் இன்று இரவு 7 மணியளவில் வஃபாத்தாகிவிடார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Close