‘பாங்கு’ சத்தத்தால் ஈர்க்கப்பட்டு, இஸ்லாத்தை ஏற்ற ‘ஸ்காட்லாந்து’ பிரஜை!

Alanrooney-muslim-convert-copyபாங்கு சத்தத்தால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்ற ‘ஸ்காட்லாந்து’ பிரஜை
தனது வாழ்நாளில் எந்த முஸ்லிமிடமும் நட்பு கொண்டிராத, யாராலும் அழைக்கப்படாத நிலையில் தானே முயற்சித்து இஸ்லாத்தை ஏற்ற மனிதர்!

அல்லாஹ் மிகப்பெரியவன்
ஸ்காட்லாந்தில் ரூனி என்ற இந்த சகோதரர் பாங்கு சப்தத்தை கேட்டு இஸ்லாத்தை ஏற்ற செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது !விடுமுறைக்காக துருக்கிக்கு சுற்றுலா சென்ற ரூனி கடற்கறையின் பக்கத்தில் ஒரு சப்தம் ஒன்றை கேட்க அது என்ன சப்தம் என ஆராய்வதற்காக விசாரித்துவிட்டு வீடுதிரும்பிய அவர் அருகில் உள்ள புத்தக கடையில் குர்ஆனை வாங்கி படிக்க ஆரம்பித்துள்ளார்.பிறகு அது அவருக்கு இறைவனை நெருங்கும் வழியை ஏற்படுத்துவதாக உணர்ந்த அவர் மீண்டும் மீண்டும் குர்ஆனை படித்து ஆராய்ந்தார்.அவரது ஆய்வு அவரை தற்போது இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்துள்து.தற்போது தூய மார்க்கமாம் இஸ்லாத்தை தனது வாவழ்க்கைநெறியாக பின்பற்றுவதாக அறிவித்துள்ளார்.திருக்குர் ஆன் வன்முறையை தூண்டுவதாக வெளியிட்ட தின வதந்திக்கு பலத்த செருப்படி…

Close