அதிரை அருகே அண்ணா பல்கலைகழக விடுதியை திறந்து வைத்த முதல்வர் ஜெயலலிதா!(படங்கள் இணை ப்பு)

20160214002857தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கல்வி மேம்பாட்டு திட்டத்தின்படி ராஜாமடம் அண்ணா பல்கலைகழகத்திற்க்கு ஆண்கள் தங்கும் இடம் (ஹாஸ்டல்)விடுதி வசதிக்காக கட்டிடம் கட்டுவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 5 கோடி ரூபாய் நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டது அதனை தொடர்ந்து இந்த கட்டிட பணி கட்டி முடிக்கப்படு இன்று திறப்பு விழாவை முதலமைச்சர் அம்மா அவர்கள் காணொளி முலம் திறந்து வைத்தார் சுமார் 700 பேர் தங்கும் வசதிக்காக 36 ரூம்கள் கொண்ட இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது மேலும் இத்திறப்பு விழாவில் கல்லூரி முதல்வர் இளங்கோவன்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…87ec3fe7-a4f4-4f20-8b2a-7ddd3fa529f4d58bf408-2f02-45a9-956e-d59f1928b494

Close