ஆலிம்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை!

ஆலிம்களின் குழந்தைகளுக்கு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது தேவை படுவோர் இந்த லிங்கை கிளிக் செய்தால் ஒரு விண்ணப்ப படிவம் வரும் அதை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து அதில் குறிப்பிடுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

https://www.imamscounciltn.com/uploads/pdf/aiic_scholarship_2014_form_(1).pdf

ஆதாரம்:- “ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்”
 தகவல்:- “அதிரை சாஜித்”

Advertisement

Close