Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

அதிரையில் இரண்டு நாட்களாக நடைபெற்ற தஃவா அழைப்பு பணிகள் (படங்கள் இணைப்பு)

20160214184708அறிவகம் தஃவா குழு மற்றும் அதிரை தஃவா செண்டர் இணைந்து கடந்த இரண்டு நாட்களாக மாற்றுமத சகோதரர்களிடம் இஸ்லாம் குறித்து எடுத்துரைக்கும் தஃவா பணிகள் நடைபெற்றது. இதில் 260 நபர்களுக்கு தஃவா செய்யப்பட்டதுடன் இஸ்லாம் குறித்த புத்தகங்கள், குர் ஆன் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து இது குறித்த இறுதியாக அதிரை ஏ.எல் பள்ளிவாசலில் ஆலோசனைக்கூட்டமும் நடைபெற்றது.

தகவல்: தௌஃபீக்

20160214184940 20160214184945

20160214184916

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy