அதிரை தவ்ஹீத் பள்ளியில் பெண்களுக்கு ஐந்துநேர தொழுகைக்கு ஏற்பாடு!

20160214192628அல்லாஹ்வின் உதவியால்.அதிராம்பட்டிணம் தவ்ஹீத் பள்ளிவாசலில் ஜூம்ஆவிலும், மற்ற ஐந்து நேர  தொழுகைகளிலும் பெண்கள் கலந்து கொள்ளும் விதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தஇதனை பெண்கள் பயன்ப்டுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

Close