உலகின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக துபாய் மாற்றுவோம் துபாய் அதிபர் உரை !!!!

10409467_1030634100316368_7384233798804957368_nஅமீரக தலைநகரான அபுதாபியில் அமீரக பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தலைமையில் நேற்று நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் 8 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அப்பொழுது பேசிய துபாய் அதிபர் ஷேக் முஹம்மது அமீரகத்தை உலகின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றுவோம் என கூட்டத்தில் பேசினார்.

வாழ்த்துக்கள்!!

Close