Adirai pirai
தமிழகம்

ஏர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

img_2661AIR_INDIA_EXPRESS_BOEING_737ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேரம் மாற்றம்…

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயிலிருந்து தினமும் காலை 07.15மணிக்கு(UAE) புறப்படும் , 12.45க்கு திருச்சி வந்தடையும் எனவும் திருச்சியிலிருந்து மதியம் 02.05க்கு புறப்பட்டு , மாலை 05.05 மணிக்கு (UAE) துபாய் சென்றடையும் எனவும், இந்த நேர மாற்றம்  பிப்ரவரி 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.