மழை வெள்ளத்தில் மிதக்கும் அதிராம்பட்டினம்! (படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த ஒரு வாரத்திற்க்கும் மேலாக பெய்த மழை கடந்த 2 நாட்களாக எட்டிப் பார்க்கவில்லை. இந்நிலையில் இன்று காலை திடீரென்று மழை வெளுத்து வாங்கியது. இதனால் அதிரையின் தாழ்வான பகுதிகளில்  மழை நீர் தேங்கியுள்ளது. அதிரை பேருந்து நிலையம் அருகே தேங்கி நிற்கும் மழை நீரை படங்களில் காணலாம்.

Advertisement

Close