பணம் நிறைந்த விமானத்தில் பிணம்!

Cash-Account-South-Africa-696x464தென் அமெரிக்காவிற்கு சென்ற விமானத்தில் பிணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெர்மெனியிலிருந்து தென்ஆப்பிரிக்கவிற்கு ஒரு சரக்கு விமானம் சென்றது. அது அமெரிக்காவின் வெஸ்டர்ன் குளோபல் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமானது. அது ஆப்பிரிக்காவின் ஹராரே எனும் இடத்தில் எரிபொருள் நிரப்ப இறங்கியது. அந்த விமானத்தில் இருந்து ரத்தம் வெளியேறியதால் காவலர்கள் விமானத்தை சோதனையிட்டனர். அதில் முழுக்கு பணம் நிறைந்திருந்தது. பின் விசாரணையில் அந்த பணம் தென் ஆப்பிரிக்கா அரசு வங்கிக்கு செல்ல இருந்த பணம் என தெரியவந்தது. பணத்தை தென் ஆப்பிரிக்காவிற்கு பத்திரமாக அனுப்பிவிட்டு அந்த பிணம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

Close