யுஏஇ (UAE) டூரிஸ்டுகளுக்கு விசா சம்பந்தமான முக்கிய விதி அறிவிப்பு!

IMG-20160216-WA0043கடந்த ஆறு மாதத்திற்குள் யாரெல்லாம் விசா மாற்றும் நோக்கம் மற்றும் இதர காரணத்திற்காக ஈரான் நாட்டிற்கு பயணம் சென்றார்களோ அவர்களுக்கு யூஏஇ டூரிஸ்ட் விசா கொடுக்கப்பட மாட்டாது.தற்பொழுது ஈரான் நாட்டில் உள்ளவர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

Close