மரண அறிவிப்பு [ ஹாஜிமா முஹம்மது பாத்திமா ]!

marana-arivippu (1)மரண அறிவிப்பு [ ஹாஜிமா முஹம்மது பாத்திமா ]

சிஎம்பி லேனை சேர்ந்த மர்ஹூம் மு.க.வா பாக்கர் சாஹிப் அவர்களின் மகளும், மர்ஹூம் செ.ந சேக் மரைக்காயர் அவர்களின் மனைவியும், மு.க.வா. நஜ்முதீன் அவர்களின் சகோதரியும், அப்துல் ரஹ்மான், முஹம்மது ஹசன், முஹம்மது அமீன் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா முஹம்மது பாத்திமா அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Close