அதிரையில் கன மழை !(படங்கள் இணைப்பு)

அதிரையில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்தது . தற்போது ஒரு மணி நேரமாக அதிரையில் கன மழை பெய்து வருகிறது இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  தற்போது அதிரையில் நல்ல தட்ப வெட்ப நிலை நிலவுவதுடன் நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன. 

செய்தி & புகைப்பட உதவி :
OKM.பைசல் 

Advertisement

Close