துபையில் ஆலங்கட்டி மழை!

20160217175812துபாயில் நேற்று முதல் பெரும்பாலன இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது .

துபை தேரா தமிழ் பஜார்,ஷார்ஜா பகுதியில் இன்று மாலை ஆலங்கட்டி மழை பெய்தது.மழை துள்ளிகள் விழுவதற்குப் பதிலாக வானிலிருந்து சிறு சிறு ஐஸ் துணுக்குகள் மழையாக பொழிந்தன. இக்காட்சி அப்பகுதியிலுள்ள மக்களிடையே பெரும் குதூகலத்தை ஏற்படுத்தியது.20160217175936

Close