Adirai pirai
Dr.Pirai உள்ளூர் செய்திகள்

அதிரையில் விற்பனை செய்யப்படும் தரமற்ற உணவு பொருட்கள்!

vilaku ennai apirai
ஏராளமான கலப்பட பொருட்களை நாம்  உபயோகித்து வருகிறோம். அத்தியாவசிய உணவு பொருட்களில் உடலுக்கு கேடு விளைவிக்கும் தரமற்ற தயாரிப்பையும் நமதூர் கடைகளில் விற்பனை செய்கின்றனர்.

விளக்குகளுக்கு மட்டும்
உபயோகிக்கும் நல்லெண்ணயை சமையலுக்கு பயன்படுத்துவதற்காக விற்ப்பனை செய்கின்றனர். அறியாமை காரணமாக பல தரப்பு மக்கள் இன்னும் இதனை பயன் படுத்துகின்றனர்.

முடிந்த வரை நாம் உபயோகிக்கும் பொருட்களில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை நன்கு கவனித்து உபயோகம் செய்ய வேண்டும்.