உம்ரா பயணிகளை வழியனுப்ப சென்னை சென்ற முதியவரை 10 நாட்களாக காணவில்லை!

   
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மறு பதிப்பு மறுபதிவு. 17/2/2016. 10 நாளை கடந்துவிட்டது

காணவில்லை! காணவில்லை!

அதிகமாக பகிரவும்.
அன்பு சகோதரர்களே.

இந்த படத்தில் இருப்பவர்

இரண்டு நாட்களுக்கு முண்பு கிண்டி.ஆலந்தூர், பல்லாவரம்,சைதாப்பேட்டை பகுதியில் சுற்றி திரிந்ததாக. அப்பகுதி மக்கள் கூறிஉள்ளனர். 
வீட்டார்கள் அனைவரும் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர். அனைவரும் இதுவரை தேடிக்கொண்டுத்தான் இருக்கின்றார்கள்
சஹோதரர்களே. 

இப்படத்தில் உள்ள முதியவர் 5 வேளை சரியாக தொழுபவர் கடலூர்மாவட்டம்.நெல்லிகுப்பத்தை சேர்ந்தவர். இவர் தனது தங்கை அண்ணன் இருவரையும் உம்ரா செய்ய வழிஅனுப்ப சென்னை விமானநிலையம் வந்த இவர் சற்று மனநிலை குன்றியவர். 

தாங்கள் பகிர்வு இன்ஷா அல்லாஹ் இவர் கிடைக்க வாய்ப்புகிட்டும் தயவு செய்து அல்லாஹ்வுக்காக. பகிரவும். சென்னைவாசிகளுக்கு அதிகம் பகிரவும்
தொடர்புக்கு

அக்பர்அலி. ;917305954790

அப்துல்லா.;919677289439

மெளலவி நூருல்லா பையாஜி பாஜில் பாகவி:9790291534

Close