ஆல‌ங்கட்டி மழையால் குளிர்பிரேதசமாக காட்சியளித்த யுஏஇ மலை பகுதிகள்!

Daily_News_7064892053605துபாய்.ஐக்கிய அரபு எமிரேட்சில் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பொழிந்தது. ஷார்ஜா,ராஸ் அல் கைமா, புஜேரா, துபாய் உள்ளிட்ட நகரங்களில் பெய்த மழையால் குளிர்ச்சியான சீதோசன நிலை காணப்பட்டது.

துபாய் உள்ளிட்ட சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலையெங்கும் பனிகட்டிகள் சிதறி கிடந்தன. மலை பகுதிகளிலும் பெய்த ஆலங்கட்டி மழையால் மலை பகுதிகள் வெண்மை நிறமாக இயற்கை அழகுடன் காட்சியளித்தது.

நன்றி:தினகரன்

Close