அதிரையில் சிறப்பாக திறப்பு விழா கண்ட செய்யது இஞ்சினியரிங்க்! (படங்கள் இணைப்பு)

12596371_757725371030851_290587379_nஇன்று 19-02-2016 (வெள்ளிக்கிழமை) மாலை 4:30 மணியளவில் நமதூர் பட்டுக்கோட்டை சாலை ஃபாத்திமா நகரில் செய்யது இஞ்சினியரிங் என்ற பெயரில் புதிய நிறுவனம் துவங்கப்பட்டது. இதில் அதிரையர்கள் பலர் கலந்துக்கொண்டு இந்நிறுவன உரிமையாளர்களான L.M.S.அஹமது ஹாஜா சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இன்று முதல் 30 நாட்களுக்கு உங்களிடம் பெறப்படும் ஆடர்களுக்கு துவக்க விழாவினை முன்னிட்டு 10% சிறப்பு தள்ளுபடி விலையில் செய்து தரப்படும் என்பதனை அறிவித்துள்ளனர்.

இவர்களின் தொழில் சிறக்க அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Close