அதிரை பெரிய மீன் மார்கெட்டில் இன்றைய மீன்களின் நிலவரம்! (படங்கள் இணைப்பு)

3f21d040-73b5-464e-aa6d-7577c4d70e2bஅதிரை பெரிய மீன் மார்கெட்டில் இன்று மீன்கள் வரத்து அதிகளவில் காணப்பட்டது. மேலும் இங்கு கத்தால மீன், கெலக்க மீன், பன்னா மீன், வால மீன், தாளஞ்சுறா, கெண்ட மீன், முறல் மீன், தொவ பொடி,கணவா ,பொடி இறல்கள்,பெரிய இறால்கள் ,பெரிய நண்டுகள், கத்தால பொடி, கொடுவா மீன், தேச பொடி,போன்ற மீன்கள் உள்ளது. இதனை மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.1c776f32-1f7f-457c-bfa9-6f5c838c15f5 2f88b629-bb95-4dc0-9188-98c907869445 6bce83a2-daf9-4ac1-acdd-e8a85367f7a3 7fd564fe-29ef-40fd-8008-6dc5c7cf6577 47c93b3d-ad98-4664-87a7-756515859238 65f03d38-b2d7-4d69-95e0-f2c2fd0a947b 981e0404-6ce4-4183-83bc-e2adf01f0c19 a05c031e-e001-4ade-9d44-d550daa93dd5 ab763e45-1cce-4e5f-97dc-a5955a7772b8 cb3da3c4-d338-49a9-bcf6-458e0dfe2514 cd6313a7-d940-4985-a9c4-bba1f1e0bcb5

Close