அதிரையில் புதியதோர் உதயம்-மாஷா ரெஸ்டாரண்ட்

  
அதிரை ஈ.சி.ஆர் சாலை காதிர் முஹைதீன் கல்லூரி எதிரில் மாஷா ரெஸ்டாரண்ட் என்னும் பெயரில் புதியதோர் அருசுவை உணவகம் துவங்கப்பட்டுள்ளது. இது குறித்து கடை உரிமையாளர்கள் பாவா பக்ருத்தீன் மற்றும் சேக் தாவுது அவர்கள் கூறியதாவது ‘இங்கு தரமான சுவையான இந்தியன்-அரேபியன்-சைனீஸ் உணவு வகைகள் நியாயமான விலையில் கிடைக்கும் என்றனர். இவர்களது தொழில் சிறக்க அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

   
   

Close