மொபைல் பாஸ்புக்கை அறிமுகம் செய்தது ஸ்டேட் வங்கி!

ஸ்மார்ட் போன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கை பாஸ் புத்தகத்தில் பார்ப்பது போலவே இந்த சேவையின் மூலமாகப் பார்க்க முடியும்.

இந்த சேவையை வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா தொடங்கி வைத்தார். இந்த சேவைக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கும் என்று எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆண்டிராய்டு உபயோகிப்பவர்கள் இந்த அப்லிகேசனை கீழ்காணும் லிங்கில் சென்று டவுன்லோட் செய்யலாம்

https://play.google.com/store/apps/details?id=com.simrge.mpassbook.sib&hl=en

விண்டோஸ் போன் உபயோகிப்பவர்கள் 

https://www.windowsphone.com/en-in/store/app/sib-m-passbook/91cccebd-10a8-46cd-b302-a215e53dab5b

Advertisement

Close