அதிரை அமீரக குவைத் சகோதரர்கள் நடத்திய ஆலோசனை கூட்டம் !

குவைத்தில் வாழும் அதிரை மக்கள் ஒன்றிணைந்து  “மாஷா அல்லா சமூக சேவை” என்ற பெயரில் சமூக சேவை அமைப்பு ஆரம்பித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பின் ஆலோசனை கூட்டம் 24/10/2014 வெள்ளிக்கிழமை  அசருக்கு பிறகு குவைத் ஹசாவி என்ற பகுதியில் உள்ள  அல்வா நவாஸ் என்பவரின் ரூம்மில் நடைப்பெற்றது.இந்த கூட்டதில் அதிரை மக்கள் பலர் கலந்து கொண்டனர் . 

Advertisement

Close